தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தாயை மகன் தலையில்  அம்மிக்கல்லை போட்டு கொன்றான்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தாயை மகன் தலையில்  அம்மிக்கல்லை போட்டு கொன்றான்..



தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கடங்கநேரி கிராமம் அம்மன் கோவில்தெருவை சார்ந்த இசக்கியம்மாள் வயது (48) க/பெ  சுப்பிரமணியன்  அவரது மகன்  மணிரத்தினம் வயது 27 த/பெ  சுப்பிரமணியன்  மேற்படி மணிரத்தினம் சில மாத காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இன்று காலை 12 மணியளவில் பாயில் படுத்து தூங்கிகொண்டு இருந்த அவரது அம்மா இசக்கியம்மாளை அம்மி கள்ளை போட்டு கொன்று விட்டு மணிரத்தினம் தானகவே அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினார் மேற்படி மணிரத்தினத்தை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் தகவல் அறிந்து.சம்பவம் நடந்த இடத்திற்க்கு ஊத்துமலை காவல் நிலைய ஆய்வாளர் தனலெட்சுமி மணிகண்டன் அவர்களின் தலைமையில் கவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்..


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...