வேட்டவலத்தில் இலவச கண சிகிச்சை முகாம்...
மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் திருவண்ணாமலை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆவூர் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் .தலைமை வட்டாரமருத்துவ அலுவலர் வேட்டவலம் முன்னிலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் துவக்கிவைத்து வாழ்த்துரை ஆவூர் ஊராட்சி மன்ற தலைவர்.கண்பரிசோதனை செய்த கண்மருத்துவ உதவியாளர்கள் ரவீந்திரன் ரமேஷ்ராவ் ஜாஹீர் உசேன். 12 கண்புரை நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.நன்றியுரை சந்திரசேகர் சுகாதார ஆய்வாளர் மற்றும் தசரதன் முகாமுக்கான உதவிகளை அன்னை நைட்டிங்கேல் அம்மையார் சமுதாய கல்லூரி நிறுவன பயிற்சி மாணவிகள் செய்தனர்.
இராம மணிமாறன்
துணை ஆசிரியர்.
No comments:
Post a Comment