செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பொது முடக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவருக்கு பாராட்டு சான்று...
கொரோனா பொது முடக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமம் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்களுடன் சேர்ந்து தன்னையே அர்ப்பணித்து பல்வேறு களப் பணிகளை செய்து பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கிய நண்பர் மருத்துவர் திரு பாலசுப்பிரமணியம், சதுரங்கப்பட்டினம் அவர்களுக்கு தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment