தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுனா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுனா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது



தென்காசி மாவட்டத்திலுள்ள மாண், மணல் மற்றும் கனிம வளங்கள் திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் சுரங்கங்களில் கனிமங்கள் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது    மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பிரேத்தியேகமாக அறிவித்துள்ள செல் எண் 86 10 791002 - க்கு வாட்ஸ் அப் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவோ நேரடியாகவே தகவல்  தெரிவிக்கலாம் அவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும்  மேலும் தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A.கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...