தென்காசி அ ம மு கழகம் சார்பில் மனநலம் குற்றிய குழுந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி அ.ம.மு. கழகம் சார்பில் மனநலம் குற்றிய குழுந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி...



தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருமதி வி.கே.சசிகலா என்ற சின்னம்மா அவர்களின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பசியில்லா அறக்கட்டளை (பதிவு எண் 16/ 2019) யில்   ஏழை எளிய ஆதரவற்ற மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் ஜோதிராஜ்  தலைமையில்  ஆற்றல்மிகு தலைவர் நகர செயலாளர் M.S.K முப்புடாதி முன்னிலையிலும் உணவுகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில்  சங்கரன்கோவில் நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் (பொறுப்பு) அரிச்சந்திரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அம்மா பேரவை செயலாளர் (பொறுப்பு) ஆதி,  சங்கரன கோவில் நகர இளைஞரணி தலைவர் (பொறுப்பு) ராமச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி (பொறுப்பு) செந்தில் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் தெண்டர்கள்  அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் கொண்டனர் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு சனிடைசர் உபயோகப் படுத்தப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...