பெங்களூரில் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 625க்கு 615 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்ற மாணவனுக்கு பாராட்டு..
பெங்களூரில் மலேசி பாளையத்தில் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட அகில இந்திய தலைவர் அழகு எஸ்எஸ்எல்சி தேர்வில் 625 க்கு 615 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்ற மாணவன் மகேஷுக்கு பொன்னாடை அணுவித்தும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மெடல் வழங்கப்பட்டது.
விழாவில் திருமதி சுபாஷிணி தொழிற்சங்க பொதுச் செயலாளர் அவர்கள் மற்றும் திரு சாமுவேல் கே ஆர் புரம் தலைவர் திரு சண்முகம் கே ஆர் புரம் செயலாளர் மற்றும் பாண்டு வினோத் ரமேஷ் ஏழுமலை வேலு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பெங்களூர் செய்தியாளர்
நிக்சன்.
No comments:
Post a Comment