தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் ராமநதி அணையை திறந்துவைத்தார்...
தென்காசி மாவட்த்தில் அமைந்துள்ள ராமநதி அணையிலிருந்து சுற்றியுள்ள 11 கிராம பொது மக்கள் பயனடையும் வகையில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா அணையை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்ம செல்வன், பாப்பாக்குடி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவக்குமார், கடையம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ்,பெரும்புதூர் ஊராட்சி செயலாளர் மகேஷ் மாயவன், ஆதிதிரவிட அணி நிர்வாகி சிங்குட்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment