திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் காவல்துறை இ பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு...
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் காவல்துறை மற்றும் வருவாய் ஆய்வாளர் தீவிர கொரோனா வைரஸ் ஊரடங்கு பணியில் வெளிமாநில. வெளிமாவட்ட. வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது .மருத்துவ அவசரத் தேவைகள் தவிர இதர வாகனங்கள். வேட்டவலம் நகருக்குள் உள்ளே நுழைய காவல்துறை செக்போஸ்ட் உதவியுடன் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பின்பு இ பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன வேட்டவலம் காவல்துறை பாதுகாப்பு பணியினை நல்ல முறையில் செய்து வருகின்றன என கோட்டாட்சியர் அலுவலர் தெரிவித்தார் மேலும் நல்ல முறையில் பணிகள் செய்திட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் உடன் பேரூராட்சி அலுவலர் மற்றும் வேட்டவலம் சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தார்கள்.
இராம மணிமாறன், துணையாசிரியர்.
No comments:
Post a Comment