ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பா நஞ்சகவுண்டம்பாளையத்தில் பூமிபூஜை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பா நஞ்சகவுண்டம்பாளையத்தில் பூமிபூஜை



ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரியூர் ஊராட்சி பா.நஞ்சகவுண்டம்பாளையத்தில் ரூ9.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு குஞ்சாங்காடு பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான குடிநீா் தொட்டியை திறந்து வைத்து காசிபாளையம் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்சாலை வடிகால் வசதியுடன் செயல்படுத்தப்படவுள்ள வளா்ச்சி பணிக்களுக்கு பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.


 


கே.மணிகண்டன்


ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...