தேசிய மக்களாட்சி கோரிக்கையை நிறைவேற்றிய கொடுமுடி பேருராட்சி...
கொடுமுடி பேருராட்சி நத்தமேடு 13 வார்டில் மின்கம்பத்திலுள்ள சுவிட்ச் பாக்ஸ் பழுதுடைந்தும் குழந்தைகளுக்கு கைக்கு எட்டக்கூடிய அளவுக்கு இருந்தது இதை பேருராட்சி பிளம்பர் பாஸ்கர் மூலம் செயல் அலுவலர் திரு விஜயகாந்த் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றோம் உடனடியாகபுது சுவிட்ச் பெட்டி வைக்க ஆணையிட்டு எங்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்தமைக்கு மக்காளட்சி பத்திரிக்கை சார்பில் செயல் அலுவலர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மணிகண்டன்
மாவட்ட செய்தியாளர் - ஈரோடு.
No comments:
Post a Comment