தென்காசி மாவடம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளத்தில் குமுதம் பத்திரிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் கிராமத்தில் குமுதம் மாதப் பத்திரிகை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குமுதம் பத்திரிகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம் பி யும் மான ராகுல் காந்தி பற்றி தவறுதலாக சித்தரிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே .எஸ் .அழகிரி அவர்கள் உத்தரவின் பெயரில் குருவிகுளம் தெற்கு வட்டார தலைவர் சுந்தர் ராஜன் தலைமையில் வட்டார செயலாளர் அழகை கண்ணன் முன்னிலையில் தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் திருப்பதி, அத்திபட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன், எஸ்.சி. எஸ்டி மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், ஆகியோர் சனிடைசர் உபயோகப்படுத்தி சோப்பை போட்டு கையை கழுவி விட்டு மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு குமுதம் பத்திரிகை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவிந்தராஜ்
மாவட்ட செய்தியாளர் - தென்காசி.
No comments:
Post a Comment