தண்டையார்பேட்டை வியாரிகள் சங்கத்தினர் பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கினர்..
சென்னை வடக்கு தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் பொது மக்கள் கொரோனா தொற்றிலிருந்த தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா விழிப்புணர்வு மற்றும் முகக்கவசம் தண்டையார் பேட்டை மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக தலைவர் அன்பழகன், செயலாளர் வன முத்து, பொருளாளர் அரசு மற்றும் துணை செயலாளர் தங்கதுரை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
D.தங்கதுரை
நிருபர், RK நகர்.
No comments:
Post a Comment