தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் கொடியேற்றம்...
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நிறுவனர் திரு.நஞ்சப்பனார் பிறந்தநாள் நெல்லை மேற்கு மற்றும் தென்காசி மாவட்ட தலைவர் முத்தையா அவர்கள் தலைமையிலும் மாநில பொது செயலாளர் செங்கை கண்ணன்,கடையநல்லூர் தொகுதி INTUC. தலைவரும், நகர INTUC தலைவருமான மாடசாமி அவர்களின் முன்னிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.அருனாசலம் அவர்களின் புதல்வன் மோகன் அருனாசலம் அவர்கள் TCTU. கொடி ஏற்றி வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தியபோது, கலந்து கொண்டவர்கள் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மனோபாலா, மணிகண்டன், துணை செயலாளர் மணிகண்டன், ஆயிரப்பேரி லட்சுணன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரெசாவுமுகமத், அப்துல் காதர்,ஊடகபிரிவு தலைவர், முகமது ரபிக், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment