ஈரோடு மாவட்டம் புதிய எஸ் பி தங்கதுரை பொருப்பேற்பு

ஈரோடு மாவட்டம் புதிய எஸ் பி தங்கதுரை பொருப்பேற்பு...



ஈரோடு மாவட்டம் புதிய எஸ் பி பொறுப்பேற்பு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தங்கதுரை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த சக்தி கணேசன் நாமக்கல் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக.டி. தங்கதுரை அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். பொதுமக்களுடன் நல்லுறவில் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் இன்று பொறுப்பேற்று கொண்ட காவல் கண்காணிப்பாளர் டி. தங்கதுரை தெரிவித்துள்ளார்.


 


கே. மணிகண்டன்


ஈரோடு மாவட்டம் செய்தியாளர்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...