ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பருத்தி விலை சரிவு விவசாயிகள் கவலை

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பருத்தி விலை சரிவு விவசாயிகள் கவலை..



ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பருத்தி விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தார். பவானி அருகே உள்ளேன் கூலிக்காரன் பாளையம் குட்டை முனியப்பன் கோவில் சே வண்டியூர் கூத்தம்பட்டி சன்னியாசி பட்டி குப்பிச்சிபாளையம் கேசரிமங்கலம் பிரிவு சித்தார் குறிச்சி அதன் சுற்றுவட்டார பகுதிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஒட்டுண்ணி ரக பருத்தி பயிரிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது கொரோனா. நோய் தொட்டியின் காரணமாக பருத்தி விலை சரிந்துள்ளது. ஒரு ஏக்கரில் செலவிட்ட முதலீட்டை கூட எடுக்க முடியவில்லை என அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறார். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பவானி மற்றும் சொந்தமாக தோட்டம் வைத்து இருப்பவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விவசாயம் செய்பவர்களுக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளார். தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து விவசாயிகளிடம் இருந்து பருத்தி வாங்கி செல்லுகிறார் இதுமட்டுமன்றி அருகிலுள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழ்கின்றனர். பருத்தி கிலோ ஒன்றுக்கு ரூ 35 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது இதனால் ஏக்கருக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்த  விவசாயிகள் முதலீடு வீணாகிறது.விவசாயிகள் முதலீடு வீணாகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பருத்திக்கு அதிக விலை வழங்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்.


கே. மணிகண்டன்


ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...