குமரி பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் பொது மக்கள் கோரிக்கையை ஏற்று தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மார்த்தாண்டம் சந்திப்பில் கழிவறை வசதி ஏற்படுத்தினார்

குமரி பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் பொது மக்கள் கோரிக்கையை ஏற்று  தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மார்த்தாண்டம் சந்திப்பில் கழிவறை வசதி ஏற்படுத்தினார்...


குமரி பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார்  தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மார்த்தாண்டம் சந்திப்பில் கழிவறை வசதி வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்த நவின கழிப்பறை வசதி கட்ட ரூ13 .50 லட்சம்  ஒதுக்கி அதற்கான பூமி பூஜையில் சிறப்பு விருந்தினராக எச். வசந்தகுமார் எம். பி கலந்து கொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தார். நகர தலைவர் அருள்ராஜ்,வட்டார தலைவர் மோகன்தாஸ், ரத்னகுமார், ஆமோஸ்,  திபாகர், அருள்ராஜ், டான்சுந்திரதாஸ், நடராஜன், செல்வராஜ், பெலிக்ஸ், ரவி, டேவிட், அதிஸ், ராஜப்பன், பால்ராஜ், பால்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


செங்கோல்மணி


மாவட்ட நிருபர் தூத்துக்குடி


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...