கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பயணிகளுக்கு கொரோன சிறப்பு கடன் உதவிகளை வழங்கினார்
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு கே சி கருப்பண்ணன் அவர்கள் இன்று ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பயணிகளுக்கு கொரோன சிறப்பு கடன் உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சி கதிரவன் அவர்கள், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என் கிருஷ்ணராஜ், ஊராட்சித் தலைவர் பாவா தங்கமணி துணைத்தலைவர் தீபிகா மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஜான் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஞானசேகரன் விஜய், எஸ் வி முனுசாமி புண்ணம் ராஜ்குமார், சேர்மன் பூங்கோதை வரதராஜன், கே.கே. விசுவநாதன் மாவட்ட கவுன்சிலர், கேசரிமங்களம் 531A தொடக்க வேளாண்மை தலைவர், கே.கே. மந்திகவுண்டர், துணை தலைவர் வெங்கடாஸலாம்,வாத்தியார்(எ )குப்புசாமி. சன்னியாசிபட்டி எஸ் எம் தனசேகர், பலர் கலந்து கொண்டார்.
மணிகண்டன்,
நிருபர் ஈரோடு.
No comments:
Post a Comment