தென்காசி மாவட்டம் மத்தாளம் பாறை அருகே மொன்பொருள் கட்டுமானத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது...
தென்காசி மாவட்டம் மத்தாளம் பாறை அருகில் மொன்பொருள் கட்டுமானத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு ஆர்.பி உதயகுமார் அமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்ச ர் திருமதி V.M ராஜலெட்சுமி அவர்கள், முன்னிலையில் ZOHO மென்பொருள் நிறுவனர் திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களுடன் இன்று நடைப் பெற்றது. தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் செயலாளர் திரு.ஹன்ஸ்ராஜ் வர்மா இ.ஆ.ப.அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வினாய் இ.ஆ.ப.அவர்கள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப அவர்கள் தென்காசி சட்டமன்ற உப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன் மதுரை (தெற்கு) மரு.சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்துரையாடலின் போது உடனிருந்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்..
No comments:
Post a Comment