தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தேவந்திரத பேனாக்கள் அமைப்பு சார்பில் மாவட்ட அலுவலகம் திறப்பு...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நாரணமாள்புரம் கிராமத்தில் இன்று தேவந்திர பேனாக்கள் அமைப்பு சார்பில் தென்காசி மாவட்ட செயலாளர் P.ஜெயசந்திரன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நிறுவனர் T.C பாலசுந்தரம் தலைமையில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டு குத்து விளக்கு ஏற்றப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில். மாநில பொதுச்செயலாளர் சாம்பை பாஸ்கர், தென்காசி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அழகர் ராஜ், தலைமை நிலை செயலாளர் வசந்தகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் மது, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர பால்கனி சங்கரன்கோவில் செயலாளர் குணசேகரன் மாவட்ட சட்ட ஆலோசகர் கோபிநாத் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் மனோஜ்குமார் துணை செயலாளர் ராமர் இளைஞர் அணிசெயலாளர் குருசாமி தொகுதி பொருப்பாளார் S.M. மணி, இடுக்கி மாவட்டம் மூணார் பொருப்பாளர் பாலசுப்பிரமணியன், மும்பை பொருப்பாளார் அரிச்சந்திரன், விஜயகுமார், நாரணாபுரம் ஊர்நாட்டாமை மைனர் ராஜ், கிளை செயலாளர் M.முத்துகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்..
No comments:
Post a Comment