காமநாயக்கன்பாளையம் காவல்துறையினரால் பல்வேறு அபாயமான பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடடிக்கை...
P A P வாய்க்காலில் அதிக வேக நீரோட்டத்தினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு பாதாகைகள் வைத்தனர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்டம் காமநாயக்கன்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட P A P வாய்க்காலில் அதிவேக நீரோட்டத்தின் காரணமாக விபத்து ஏற்படுவதை தடுக்க பொதுமக்களின் நலனுக்காக காமநாயக்கன்பாளையம் காவல்துறையினரால் பல்வேறு அபாயமான பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடடிக்கையாக விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட நிருபர் பாலசுப்ரமணியம்
No comments:
Post a Comment