தமிழக துணை முதலமைச்சர் அவர்களிடம் நேரில் தேவந்தி பேனாக்கள்அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு....
தமிழக துணை முதலமைச்சர். ஒ.பன்னீர்செல்வம் அவர்களிடம் நேரில் தேவேந்திர பேனாக்கள் அமைப்பின் நிறுவனர் தலைவர் TC பாலசுந்தரம் B.Sc.B.L. அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மனுவில் தேவேந்திர வேளாளர் சமூகத்தின் தென்மாவடங்களில் அடர்த்தியாகவும் தமிழகமெங்கும் பரவலாகவும் ஒன்றரை கோடிமக்கள் வாழ்ந்துவருகிறோம் எங்களுடைய பூர்விக தொழில் உழவு தொழில் ஆகும் எங்களின் உயிர் மூச்சு கோரிக்கையான பள்ளன், பண்ணாடி, காலாடி, ,.மூப்பன் தேவேந்திரகுலத்தான், குடும்பன், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளில் வாழ்ந்துவருகிறோம்சாதியை உட்பிரிவுகளை ஒரே பெயரான தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கடந்த விரைவில் அறிவிக்க கடந்த 20 வருடங்காலமாக கோரிக்கை வைத்து கொண்டுவருகிறோம் தாழ கிடப்போரை தாங்குவதே தர்மம் என்ற சொல்லிற்க்கு கிணங்க அம்மாவின் ஆட்சியில் எங்கள் சமூதாயத்தையும் சமுதாயத் தவர்களுக்கும் கொளரவிக்கவும் பாரட்டவும் வளர்த் தெடுக்கவும் என்றுமே தவறியதில்லை அதேபோல் தாங்கள் எங்கள் இனத்தின் பல நால் கோரிக்கையான தேவந்திரகுல வோளாளர் என்ற பெயரை மாற்றி அரிவிக்க பரிந்துரை செய்தால் வலியுறுத்தப் பட்டிருந்தது. தேவந்திரகுல வேளாளர்கள் வாழும் வரை அம்மா மீதும் அம்மா ஆட்சி மீதும் தாங்கள் மீதும் நன்றி கலந்த விசுவாசத்தோடு இருப்போம் என்பதை குறிப்பிட்டு இந்தது நிகழ்வில் தேவந்திர பேனாக்கள் அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment