கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களும் கவன ஈர்ப்பு தீர்மானம்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களும் கவன ஈர்ப்பு தீர்மானம்...



கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களும் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று நடத்தினர் மேலும் கொரோனா. பாதிப்புக்குள்ளான நோயாளிகளை வார்டில் சென்று சிகிச்சை அளிக்க ஒரு சில செவிலியர்கள்  மட்டுமே பணிக்கு அமர்த்தப் படுவதாக அனைத்து செவிலியர்களும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செவிலியர் கண்காணிப்பாளரிடம் தனது குறைகளை எடுத்துரைத்தனர் அவர்கள் இதனை சரி செய்ய சுகாதார துறை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவிப்பதாக அனைத்து செவிலியர்களுக்கும் பதிலளித்தார் .உடன் கடலூர் செவிலியர் தொழிற்சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


 


இராம .மணிமாறன்Msc..LLB


துணை ஆசிரியர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...