தென்காசி மாவட்டம் சிவகிரிநகர காங்கிரஸ் கட்சிசார்பில் முப்பெரும் விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா...
தென்காசி மாவட்டம் சிவகிரியில் நகர காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி, காமராஜர் நிணைவுநாள், செவாலியே சிவாஜி அவர்கள் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழாவும், மாவட்ட காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் ந.திருஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் பொதுசெயலாளர் V.குருசாமிப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் N.நாகராஜன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவ ர் மெடிக்கல். K.கந்தன், புளியங்குடி காங்கிரஸ் தலைவர் V.பால்ராஜ், மாவட்ட காங்கிரஸ் ஓ. பி. சி. துணை தலைவர்கள் K.ரவி, வழக்கறிஞர் C.ராஜ்குமார், தொகுதி தலைவர்கள் தென்காசி கோவிந்த ராஜுலு, சங்கரன்கோவில். யோசுவா, நகராட்சி தலைவர்கள் புளியங்குடி. அந்தோணி ராஜ் , சங்கரன்கோவில். பால்கிடியோன், மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் S.மணிகண்டன், Ex.தலைவர் பூலோகபாண்டியன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அழகை. கண்ணன்,மாவட்ட பஞ்சாயத்து சங்கேதன், தலைவர் முருகையா, சங்கை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் A.அய்யாத்துரை, ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் M.சண்முக சுந்தரம், அணைவரையும் வரவேற்றார். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. S.பழனிநாடார் அவர்கள் ஓ. பி சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி விழாவை துவக்கி வைத்தார். மாநில காங்கிரஸ் ஓ. பி. சி. பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ர.நித்யப்பிரியா ரவி, அவர்கள் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார். மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மூத்த வழக்கறிஞர் சங்கை. கணேசன் அவர்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். மாநில காங்கிரஸ் பேச்சாளர் நகைச்சுவை மன்னர் S.R.பால்துரை அவர்கள் சிறப்புரையாற்றினார்.விழாவில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் P.மாரிமுத்து , துணை தலைவர் V.வெள்ளத்துரை, வட்டார செயலாளர் P.உலகநாதன், வட்டார கலைப்பிரிவு தலைவர்j டெல்லி S.கணேசன், நகர செயலாளர் S.மாரியப்பன் , INTUC நிர்வாகிகள் K.மாடசாமி , A.வெள்ளத்துரை, P.சண்முக சுந்தரம்,நகர நிர்வாகிகள் நாட்டாமை மாணிக்கம், ஆ. முனியாண்டி மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாசுதேவ நல்லூர் தொகுதி ஓ. பி. சி தலைவர் S.காந்தி நன்றி கூறினார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment