திருப்பூர் கொடிகாத்தகுமரனின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பாக மாண்புமிகு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர் கொடிகாத்தகுமரனின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவ சிலைக்கு  தமிழக அரசு சார்பாக மாண்புமிகு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை...



திருப்பூர் கொடிகாத்தகுமரனின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவ சிலைக்கு  தமிழக அரசு சார்பாக மாண்புமிகு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் வடக்கு  சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி திஷா மித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.


 


திருப்பூர் மாவட்ட நிருபர் பாலசுப்ரமணியம்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...