சங்கரன்கோவிலில் சுதந்திர போரட்ட வீரர் திருவுருவ படத்திற்கு நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் நகர அ.ம.மு.கழகம் சார்பில் மாரியாதை...
அ.ம.மு.க, கழக பொது செயலாளர், டிடிவி_தினகரன் BE.,MLA அவர்களின் ஆணைக்கிணங்க, கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஒன்றிய குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், SV.SP_மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படி, நெல்லை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர், S.பரமசிவ_ஐயப்பன் BE அவர்கள் ஆலோசனைப்படி, நெல்லை மாநகர் மாவட்டம் சங்கரன்கோவில் நகர கழகம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர், கொடிக்காத்த குமரன் அவர்களின் 117-.ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவப் படத்திற்கு, மாவட்ட கழக பொருளாளர், C.ஜோதிராஜ் அவர்கள், சங்கரன்கோவில் நகரக் கழகச் செயலாளர், MSK_முப்புடாதி ஆகியோர், தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த_நிகழ்வில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர், உதயம் T.பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் நகர அவைத்தலைவர், சாமி, நகர அம்மா பேரவை செயலாளர், PAS.ஆதி, மாவட்ட பிரதிநிதி, S.செந்தில்குமார், சங்கர சுப்பிரமணியன், நாகராஜ் அம்மா பேரவை, பாண்டியன் 48-வது வார்டு, சபாபதி 7-வது வார்டு, தங்கராஜ் 27-வது வார்டு, ஐடிவிங் அப்துல் அபு, மற்றும் சங்கரன்கோவில் நகர கழக வார்டு செயலாளர்கள், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment