தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆறாம்பண்ணை ஊராட்சி மன்றம் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 17 லட்சம் செலவில் கூடுதல் புதிய உயர்மட்ட தண்ணீர் தொட்டி அடிக்கல் நாட்டு விழா
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு S.P.சண்முகநாதன் MLA , தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்திரு S.திருப்பாற்கடல் M.A.LLB, அவர்கள் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அவை தலைவர்) ... உயர்திரு M.அய்யாதுரைபாண்டியன் அவர்கள், தலைவர் ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு வங்கி.... (தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக பொதுகுழு உறுப்பினர்) திருமதி R.கோமதி ராஜேந்திரன் அவர்கள், (கருங்குளம் ஒன்றிய சேர்மன்) கலந்து கொண்டனர்..... மற்றும் இதில் முன்னால் கவுன்சிலர் பசிர் பாய், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர், சின்னபிள்ளை கனி பாய், K.M.அப்துல் ரசாக், அயூப் பாய், அப்துல் ரகுமான் பாய், கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர்.. வெங்கடாசலம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்... மற்றும் கழக நிர்வாகிகள் ,பஞ்சாயத்து அலுவலர், ஆராம்பண்ணை மக்கள் நல சங்க நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செங்கோல்மணி
தூத்துக்குடி மாவட்ட நிருபர்.
No comments:
Post a Comment