தென்காசிமாவட்டம் ஆலங்குளத்தில் Citu பீடி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பட்டம்...
ஆலங்குளத்தில் Citu பீடிசங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய மாநில அரசுகள் கொரோன தொற்று ஊரடங்கு காலத்தில் அனைத்து ஏழை எளிய குடும்பங்களுக்கும் வேலையில்லாத தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு மாதம் ரூ7500/- நிவாரணம் வழங்கிடு சுற்றுபுற சூழல் அவசர சட்டத்தை வாபஸ் வங்கிடு தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை வாபஸ் பெற்றிடு விவசாய விலை பொருட்களுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்திடு அணைத்து தொழிலாளர் களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ21 ஆயிரம் நிர்ணயம் செய்திட கோரி இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் விவசாயிகள் கண்டன போராட்டம் ஆலங்குளத்தில் பீடி சங்க வட்டார துணைதலைவர் டாடா சுமோ ராஜ் தலைமையில் நடைபெற்றது ராஜ் குடும்பத்துடன் அருகில் உள்ள பீடிதொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்
No comments:
Post a Comment