மக்கள் நலம் பெற வேண்டி வைத்திலிங்க புரத்தில்தில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வேண்டுதல்...
தென்காசிமாவட்டம் ஆலங்குளம் அடுத்த நல்லூர் வைத்திலிங்க புரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது இங்கு ஆடி கடைசி செவ்வாய் என்பதால் அப்பகுதி மக்கள் கொரொனாவைரஸ் - 19 யிலிருந்து அனைத்து மக்களும் பூரண நலம்பெற வேண்டி பால்குடம் எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன பொதுமக்கள் செலுத்தினர்கள் வழக்கமாக பால்குட ஊர்வலம் என்றால் மேள தாளத்துடன் ஆடம்பரமாக நடைபெறுவது வழக்கம் ஆனால் இங்கு எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அமைதியாகவும் நடைப்பெற்றது.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment