ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவிப்பு...
மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன் தலைமையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, அரச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.
கே .மணிகண்டன்
ஈரோடு மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment