பவானி சட்டமன்ற தொகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர் ஆய்வு

பவானி சட்டமன்ற தொகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர் ஆய்வு...



மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி. கருப்பண்ணன் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர் ஆய்வு மேற்கொண்டு பவானி சட்டமன்றத் தொகுதி அம்மாபேட்டை ஊராட்சிப் பகுதிகளில் ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பூமிபூஜை பணிகளை தொடங்கி வைத்து பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க அலுவலருக்கு உத்தரவு. ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை   வட்டத்துக்கு ட்பட்ட கேசரிமங்கலம் ஊராட்சில். உடன் அம்மாபேட்டை  ஒன்றியச் செயலாளர்  சரவணபவ தலைவர் லட்சுமி முனியப்பன். துணைத் தலைவர் ஜெயந்தி தனபால் வேலுச்சாமி கவுன்சிலர். வனிதா ஜெகதீஷ் யூனியன் கவுன்சிலர். கேசரிமங்கலம் 531 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் .கே.கே .மந்திக் கவுண்டர். துணைத் தலைவர் வெங்கடாஜலம். உறுப்பினர். துரைசாமி. எஸ். எம் .தனசேகர். செகரிடி பெருமாள் ஊராட்சி செயலாளர் துரைசாமி இருளை கவுண்டர் செயலாளர் கால் பாவி மாணிக்கம்பாளையம் சிங்கம் பேட்டை ஆகிய ஊராட்சிகளில் இன்று மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு .கே. சி .கருப்பண்ணன் அவர்கள் ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை யிட்டுட்டு  பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு .கே .சி .கருப்பண்ணன் அவர்கள் அம்மாபேட்டை வட்டாரம், கேசரிமங்கலம் ஊராட்சியில் குட்டை முனியப்பன் கோவில் முதல் குப்பிச்சிபாளையம் வாய்க்கால் வரை ரூ 14 .74 இலட்சம் மதிப்பீட்டில் ஊரக இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கும் குட்டை முனியப்பன் கோவில் கூத்தம்பட்டி செல்லும் சாலை முதல் கேசரிமங்கலம் சாலை வரை ரூ. 48. 28. இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணிக்கும் கூத்தம்பட்டி கவுண்டர் தெரு முதல் வீரகாரன் கோவில் செல்லும் சாலையை ரூ 12 .54 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிக்கும்.  கேசரிமங்கலம் ஊராட்சி காலனி வீதியில் ரூ 1.88 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு கண்ணாங் கரடு மெயின் வீதியில் ரூ 10.31 இலட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய காண்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் என5 பணிகளுக்கு .ரூ.87.75இலட்சம் மதிப்பீட்டிலும். கல்பாவி ஊராட்சியில் பெரிய குரும்பபாளையம் காலனியில் ரூ.15.12இலட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய சிமெண்ட கன்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கும் கல்பாவி முதல் வேலூர் வரை செல்லும் சாலையை ரூ .25 .30இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டியாக்கவுண்டனூர்  சாலை முதல் வெள்ளித்திருப்பூர் மயிலம்பாடி சாலை வரை செல்லும் சாலையை ரூ .17 .12 .இலட்சம் மதிப்பீட்டிலும் புதுப்பிக்கும் பணிகளுக்கும். கட்டிய கவுண்டனூர் சாலை முதல் தொட்டிபாளையம் சாலை வரை ரூ .43 .87. இ லட்சம் மதிப்பீட்டிலும், முத்து ரெட்டியார் காலனி சாலை ரூ 7.75 லட்சம் மதிப்பீட்டிலும் மேம்ட்பாடு செய்யும் பணிகளுக்கும் ரூ 6.08இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் உடன் கூடிய சிமெண்டு கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் என 6பணிகளுக்கு.ரூ.1.15கோடி மதிப்பீட்டிலும். மாணிக்கம் பாளையம் ஊராட்சி பெரியாண்டிபலயம் காலனியில் ரூ 4.65 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால்ங அமைக்கும் பணிக்கும் சின்ன குரும்பபாளையம் வீதியில் ரூ 11.16இ லட்சம் மதிப்பீட்டிலும் மாரியம்மன் கோவில் வீதியில் ரூ 5. 81 இலட்சம் மதிப்பீட்டிலும் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளுக்கும் மாணிக்கம்பாளையம் சாலை முதல் குதிரைகள் மேடு மயானம் வழியாக கொத்தவரை ரூ 17.50 இலட்சம் மதிப்பீட்டில் ஊரக இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் குதிரைகள் மேடு காலனி வடக்கு வீதியில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கும் குதிரைகள் மேடு காலனி வீதியில் ரூ 11.37 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கும் என ஒன்பது பணிகளுக்கு ரூ 97.46 இலட்சம் மதிப்பீட்டிலும், சிங்கம்பேட்டை ஊராட்சி கோனேரிப்பட்டி சாலை முதல் சூடமுத்தான்பட்டி வழியாக ஆனந்தம் பாளையம் மயானம் சாலை வரை 14  .28 இலட்சம் மதிப்பீட்டில் ஊரக இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கும் டி.எம்.பி.இ சாலை முதல் சொட்டையனூர் சாலை வரை ரூ 27.17இலட்சம் மதிப்பீட்டில் சாலையை புதுபிக்கும் பணிக்கும் ஆனந்தம் பாளையத்தில் ரூ  4.63 .இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணிக்கும் சின்ன சீரங்கனூர் வீதியில் ரூ. 4.86இலட்சம் மதிப்பீட்டில் வடிகா லுஉடன் கூடிய கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் 4பணிகள்ரூ50.94.இட்சம் மதிப்பீட்டிலும் பூமிபூஜையிட்டு ஈரோடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பானைகளை தொடங்கி வைத்தார்.


 


கே.மணிகண்டன்


ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...