தென்காசி மாவட்டம் V K புதூர் வட்டம் ஊத்துமலையில் இந்திய கம்யூனிஸ்ட் மார்கிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் V.K.புதூர் வட்டம் ஊத்துமலையில் இந்திய கம்யூனிஸ்ட் மார்கிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்...



தென்காசி மாவட்டம் V.K. புதூர் வட்டம் ஊத்துமலை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்திய கம்னியூஸ்ட் மார்கிஸ்ட்  கட்சியின் விவாசாய சங்க கிளை செயலாளர் நெல்லையப்பன் அவர்கள் தலைமையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கொரொனா வைரஸ் - 19. கீழ் நிவரண நிதி 7500/- ரூபாய் வழங்க கோரியும் தொடர்ந்து 100 நாள் வேலை அனைத்து வயதினர்க்கும் வேலை வழங்ககோரியும் ஆர்ப்பட்டம் நடைப்பெற்றது நிகழ்ச்சியில் கோவிந்தன், மாடசாமி, செல்லத்துரை, முத்துராஜ், ஆகியோர் சமூக இடவெளியுடன் பலர்கலந்து கொண்டனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...