திருநெல்வேலி மாவட்டத்தில அம்பையில் வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் அரசு சிமெண்ட் விற்பனை நிலையம் முருகையா பாண்டியன் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில அம்பையில் வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் அரசு சிமெண்ட் விற்பனை நிலையம் முருகையா பாண்டியன் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்...



அம்பை ஆக 25


அம்பாசமுத்திரம்  வேளாண்மை கூட்டுறவு  விற்பனை  சங்கம் மூலம் அரசு  சிமெண்ட்  விற்பனை நிலையத்தை திறந்து வைத்து  விற்பனையை அம்பை  எம் எல் ஏ  முருகையா பாண்டியன் தொடங்கி  வைத்தார்  இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இயக்குநர் ஆனந்தராஜ் வேளாண்மை சொசைட்டி தலைவர் துர்க்கை துரை  நகர செயலாளர் அறிவழகன்,   நகர இளைஞரணி செயலாளர் சண்முகம், எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் ஆட்டோ பாலா, அம்மா பேரவை நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி சுடலை ,ஒன்றிய இளைஞரணி செயலாளர் வடிவேலன், விகேபுரம் எம்ஜிஆர்  இளைஞர் அணி செயலாளர்   அருண்  மாவட்ட முன்னால் திட்டக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்  மாநில பேச்சாளர் மின்னல்  மீனாட்சி சுந்தரம்  சிங்கை நகர செயலாளர் கண்ணன்,  சிவந்திபுரம் பஞ்.முன்னாள் து.தலைவர் பிராங்கிளின் மணிமுத்தாறு பேரூராட்சி செயலாளர் ராமையா, அம்பை நகராட்சி முன்னால் துணை தலைவர் மாரிமுத்து, அம்பை வார்டு செயலாளர் பரமசிவம், தொழில் நுட்ப அணி பிரிவு சக்தி, ராம்குமார் முத்துராமன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 


மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...