திருநெல்வேலி,தென்காசி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொரட்டை விட்டு தூங்கும் அதிகாரிகள்

திருநெல்வேலி,தென்காசி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொரட்டை விட்டு தூங்கும் அதிகாரிகள்...



திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் லஞ்சம் மற்றும் கண்காணிப்புதுறை இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எத்தனையோ புகார்கள் போனாலும் குரட்டை, விட்டு தூங்கி வருகின்றனர்  கொரேனொவால் பொதுமக்கள் சீரழிந்து வரும் நிலையில் சார்பதிவு அலுவலகத்தில்  லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.   கண்துடைப்புக்கு  மட்டுமே துணை பத்திரபதிவு அலுவலகத்தில் உள்ளே நுழைந்து அதிரடியாக நடத்துகிறர்கள்.  துணை சார் பதிவு அலுவலகத்தில்தான் அதிகமாக லஞ்சம் பேய் தலைவிரித்து ஆடுகிறது  தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்குவதில். முதலிடத்தில் உள்ளது கொரோனா வைரஸ் - 19 தடுப்பணிகள் நகராட்சிகள் ஊராட்சி ஒன்றியம்  பேரூட்சிகள், கிராம ஊராட்சிகள். மற்றும் சுகாதரத்துறை ஆகிய துறைகளில் நடைப்பெற்று வரும் முறைகேடுகளை விசாரனை செய்தால் தமிழ்நாடு முதல் இடம்பிடித்துவிடும் போல    அதை போல தற்போது திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சார்பதிவு அலுவலகங்களில் மறைமுகமான முறையில் லஞ்சம் லட்சகணக்கில் பண பரிமாற்றம் நடைப்பெற்று வருகிறது  சார்பதிவு பதிவு அலுவலங்களில் புரோக்கர்கள், அதிகமாக நடமாடுகின்றனர். அருகில் உள்ள டீ கடைகள் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும்நிறுவனங்கள் மூலம் பணபரிமாற்றம் நடைப்பெற்று வருகிறது   ஒரு சில சார்பதிவு அலுவலகங்களி லிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களுக்கு மாதம்,மாதம் லஞ்சம் கொடுத்துவிடுவதாக துணை சார்பதிவு அலுவலர்கள் தம்பட்டம் அடித்து வருகின்றனர்   சார்பதிவாளர்களை லஞ்சம் ஒழிப்புத்துறையினர் விசரானை நடத்தினால் வராலாறு பதிப்பில் இடம்பெறும்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளார்


A. கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...