சுரண்டையில் திமுக கனிமொழி எம்.பி கலைஞர் நினைவாலயத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
தென்காசி மாவட்டம் சுரண்டையில் அமைந்துள்ள கலைஞர் நினைவாலயத்தில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் நடைப்பெற்றது ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளாரக திமு.க மகளிர் அணி மாநில செயலாளர் கணி மொழி எம்பி அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுரண்டையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவாலயத்தில் மலர் துவி மரியாதை செலுத்தினார் பின்பு - 97 கற்ப்பிணி பெண்களுக்கு 100 விவாசயிகள் வேன் ஒட்டுநர்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கியும் ஏழை பெண்களுக்கு நிலை கதவு பால் முகவர்களுக்கு பால் கேன் மற்றும் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு நற்சான்று பரிசு பொருள் வழங்கினார் மேலும் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியற்றிய அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு பதக்கம் வழங்கி கொளவுரவித்தார். கலைஞர் நினைவாலையம் அமைக்க இடம் வழங்கிய தொழில் அதிபர் முருகேச பாரதிக்கு நினைவு பரிசு வழங்கினார். இதையடுத்து கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஆகியேர்களுக்கு பாரட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில சுரண்டை மருத்துவர்கள் கனிமொழி எம்.பிக்கு விருது வழங்கி பாரட்டினர்கள். நிகழ்ச்சியில் ஆறுமுகசாமி சங்கரநயினார், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், சிறுபான்மை பிரிவு ஷேக்முகமது, சம்பூர் வடகரை மாறன், இளைஞர் அணிமுத்து, பிரேம்குமார், கொடிகோபால கிருஷ்ணன், சார்லஸ் அரவிந், சிதம்பரம், கணேசன் சசிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளார் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment