தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தொடக்க வேளாண்மை கடன் வங்கியில் மறைந்த நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சிவலார்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி மாறந்தையில் இன்று 17.08.12020 ம் தேதி இன்று திங்கள்கிழமை காலை. 11. மணிக்கு வங்கியின் செயலாளர் செல்லத்துரை அவர்கள் மறைவிற்க்கும் வங்கியின் துனைதலைவர் முருகன் அவர்களின் மறைவிற்க்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திரு பூல்பாண்டி அவர்கள் தலைமையிலும் முன்னாள் தலைவர் நிறைகுளத்தான் மற்றும்இவ் வங்கியின் மேற்பார்வையாளர் காளி ரத்தினம் ஆகியேரின் முன்னிலையிலும் நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியில் வங்கிஅலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் மேலும் நிர்வாக உறுப்பினர்கள் இராஜகோபல், இரத்தினம், செல்வம், வசந்தகுமார், சுப்பிரமணியன், இசக்கியம்மாள், சரோஜா, வள்ளி பிரபாகர் மற்றும் ஊர் பொதுமக்கள் சுந்தரம், கோபால், சுப்பிரமணியன், செட்டிகுறிச்சி இசக்கி பாண்டி, வேல்குட்டி, வெற்றிவேல், செல்லப்பா, மாரியப்பன்,மாரிதாஸ், மாரியப்பன், சிவலக்குளம் சுதா, அரவிந்ராஜதிலக், வேல்ச்சாமி, பாலசுப்பிரமணியன், ஐய்யனார்குளம் முத்துபபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment