வேட்டவலம் காவல்துறை தீவிர பரிசோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதி...
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வாகனங்களை காவல்துறை ஆய்வாளர் திருமதி ராணி அவர்கள் தலைமையிலும் காவல்துறை துணை ஆய்வாளர் திரு வீரமணி. அவர்களுடைய சீரிய முயற்சியாலும் தீவிர பரிசோதனைக்கு பிறகே வாகனங்கள் வேட்டவலம் நகருக்கு உள்ளே அனுமதிக்கப்படுகிறது மேலும் விழுப்புரம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செக்போஸ்டில் தீவிர கண்காணிப்பில் காவல்துறை செயல்பட்டு வருகிறது கொரோனா காலங்களில் பொது மக்கள் சேவையில் வேட்டவலம் காவல்துறை இனிதே பணியாற்றி மக்களிடையே பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
R.மணிமாறன் துணை ஆசிரியர்.
No comments:
Post a Comment