தென்காசி மாவட்டம் தென்காசியில், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை

தென்காசி மாவட்டம் தென்காசியில், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை..


தென்காசி மாவட்டம் தென்காசியில் இன்று 14-8-2020 தமிழ்நாடு முழுவதும் சாலை போக்குவரத்து  தொழிலாளர்கள் கோரிக்கை கொரொன காலத்தில் அணைத்து வாகனங்களுக்கும்  E பாஸ் முறையை ரத்து செய்திட கோரியும்  பலமாதங்களாக எவ்வித தொழிலும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு சாலைவரியை ரத்து செய்திட கோரியும்  அனைத்து வாகனங்களுக்கும் மாத தவனை EMI மற்றும் இன்சூரன்ஸ் (காப்பிடு) ஓராண்டுகளுக்கு நீட்டித்து  கொடுத்திட ஏற்பாடு செய்திட கோரியும்  அணைத்து வாகன தொழிலாளர் களுக்கும் கொரோன நிவாரண நிதி மாதம் ரூ7500 வழங்கிட கோரியும்  தினசரி உயரும் பெட்ரோல் டீசல் விலைஉயர்வை மற்றும் வரி உயர்வை மத்திய மாநில அரசுகள்     குறைத்திட  வலியூறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனுகொடுக்கும் போராட்டம் காலை 11மணிக்கு வேல்முருகன் Citu மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது இதில் Cituநிர்வாகிகள் லெனின்குமார், கிருஷ்ணன், தாணுமூர்த்தி  புதியவன் சுப்பிரமணியன்  ராமமூர்த்தி, குருசாமி, கருப்பையா  சாலைபோக்குவரத்து நிர்வாகிகள் தென்காசி சங்கர்  முக்கையா  சத்தியமூர்த்தி முத்துக்குட்டி ஆறுமுகம் முத்தையா  ஊத்துமலை முத்துக்குமார்  சுரண்டை ராம்குமார் குற்றாலம் குத்தாலிங்கம்    மணி  கணபதி, செல்வராஜ், மாரி  பாவூர்சத்திரம்  மினிபஸ் தலைவர் பாபு  மற்றும் 40க்கும் மேற்பட்ட சாலைபோக்கு வரத்தது தொழிலாளர்கள்  மனு கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்து பேசப்பட்டது.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...