செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்...



தென்காசி மாவட்டம் செங்கோட்டைய ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


கொரோன ஊரடங்கு காலத்தில் தேசவிரோத செயலான. ஆசியாவின்  மிக பெரிய பொதுதுறை நாட்டின் பொதுசொத்தான. ரயில்வேயை   தனியார் முதலாளிகள் அம்பாணி , அதானி க்கு  விற்காதே எனவும்,


109 ரயில்வே வழிதடங்களில் தனியார் ரயில்கள் 224 இயக்கும் முயற்சியை கைவிட கோரி தேசத்தின் சொத்துகளை அழிப்பதை  கண்டித்தும்  தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் CITU. மற்றும்  DREU. சங்கத்தின்  சார்பாக. ஜீலை 16 ல் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு வன்னியபெருமாள் Citu செங்கோட்டை வட்டாரதலைவர் தலைமையில் நடைபெற்றது, முன்னிலை கிருஷ்ணன் தென்காசி வட்டார செயலாளர்  குருசாமி பீடிசங்க தாலுகா செயலாளர் போராட்ட கண்டனஉரை வேல்முருகன் Citu மாவட்ட தலைவர் லெனின்குமார் Citu தென்காசிவட்டார தலைவர்                      தானுமூர்த்தி   சண்முகசுந்தரம்  சேகர்  சிவகுமார் போக்குவரத்து சங்கம்  சத்தியா மாணவர் சங்க மாவட்ட தலைவர்  முருகன்  முத்துசாமி  கட்டுமான சங்கம்  ஆயிஷா மாதர் சங்கம் கருப்பையா பீடி சங்கம் சின்னசாமி வி தொ சங்கம் மற்றும் Citu மோகன் மோசஸ்  சிவன்  ஜயப்பன் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் 20 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.


தென்காசி மாவட்ட செய்தியாளர் கோவிந்தராஜ்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...