பவானி நகராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையம் எதிரில் மேட்டூர் ரோட்டில் பைப்லைன் உடைப்பு...
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையம் எதிரில் மேட்டூர் ரோட்டில் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு இருந்தது சரி செய்யும் பணி பவானி நகராட்சி பொறியாளர் கதிர்வேல், அவர்கள் பார்வையிட்டு உடன் சரிசெய்தார் மற்றும் குழாய் ஆய்வாளர் சுரேஷ். உடன் இருந்தார்.
கே. மணிகண்டன் ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.
No comments:
Post a Comment