தென்காசி மாவட்டத்தில் தடுப்பணைகள் மற்றும் குடி மாரத்து பணிசெய்வதில் ஊழல்...
திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகத்தை கண்டித்து சங்கரன்கோவில் திருவேங்கடம் மற்றும் குருவிகுளம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் விவசாயிகளுக்கு குடிமராமத்து பணி உடனே வழங்கிட வேண்டியும் 2019 2020 குடிமராத்து ஊழலை சரி செய்வும் தேசிய ஊரக வேலை திட்டத்தில் நடைபெற்ற தடுப்பனைகள் தரமற்ற முறையில் இருப்பதை ஊழலை ஆய்வு செய்ய வும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உழலை விசாரணை அமைக்கவும் விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு திட்டத்தில் பயன்பெறுவதில் வ உள்ள முறைகேடுகளை சரி செய்யவும் கொரெனா வைரஸ் தடுப்பு பணிகள் ஊழலலை ஆய்வு செய்யவும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் அங்கிகாரம் வழங்குவதில் ஊழலை தடுத்திடவும் ஊழல் செய்த அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரியும் மேற்கண்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியக ஆய்வு கோரியும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவரிடம். புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுவில்லை எனவும் குருவிகுளம் வட்டார வளர்ச்சி ஆணையாளர் கணபதி மற்றும் உதவி பொறியாளர்கள் சுபா ஆனந்தி, ரமேஷ் சுப்பிரமணியன், உதவி நிர்வாக பொறியளர் ராஜரத்தினம், சுந்தர்ராஜ் ஓவர்சீர் ஆகியோர் கூட்டு முயற்ச்சியில் தரமற்ற தடுப்பு அணைகள் கட்டுவதில் ஊழல் செய்தும் குடி மாரத்து பணிகளில் செய்வதில் ஊழல் நடைப்பெற்று உள்ளது .
தென்காசி மாவட்டத்தில் ஏற்கனேவ அனைத்து குளங்களுக்கும் குடிமாரத்து பணிமூலம் தூர்வாருவதற்க்கு தமிழக அரசு பலகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது . ஒதுக்கப்பட்டுள்ள அரசு மற்றும் பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்து மாவட்ட நிர்வாகத்தை ஏமற்றி வந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 43 கிராமங்கள் அமைந்துள்ளதாகவும் இதுவரை குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கிராம ஊரட்சிகளை மாவட்ட நிர்வாகம்' ஆய்வு செய்யாமலும் கண்டு கொள்ளாத நிலையால் தான் இதுபோன்ற ஊழல்க்கு முழுகாரணம் எனவும் உடனடியாக குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்க்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் கட்டுப்பட்டுள்ள தடுப்பனைகள் குடி மாரத்து பணிகளை முழுமையாக ஆய்வு செய்தும் இதுபோன்ற தாவறுகள் செய்தும் தவறுகளுக்கு துணை நின்ற அனைத்து அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிசெய்துவரும் அலுவலர்களை உடனடியாக பணி இடம்மாற்றம் செய்யவும் சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரு கண்ணன் அவர்களும் குருவிகுளம் சுற்றுவட்டார பொதுமக்களும் கூறிவருகின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்,
A. கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment