திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் காவல்நிலையம், காட்டூர் காவல்நிலையம் காவலர்களுக்கு தேசிய மக்களாட்சி சார்பில் கையுறை கிருமிநாசினி முககவசம் வழங்கினர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் காவல்நிலையம், காட்டூர் காவல்நிலையம் காவலர்களுக்கு தேசிய மக்களாட்சி சார்பில் கையுறை கிருமிநாசினி முககவசம் வழங்கினர்...


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் காவல்நிலையம் காட்டூர் காவல்நிலையம் காவலர்களுக்கு தேசிய மக்களாட்சி பேரவை.தேசிய  இலஞ்ச   ஊழல் கண்கானிப்பு குழு மற்றும் தேசிய மக்களாட்சி புலனாய்வு மாதஇதழ் சார்பாக கையுறை கிருமிநாசினி முககவசம் 28/07/2020 அன்று வழங்கபட்டது தலைவர் பொன்.பூ. கலைச்செல்வன் இரயில்வே PRO.பாஸ்கர் இரயில்வே துனை PRO ஏசுதாஸ் மாவட்ட தலைவர் சாகுல்அமீது வட்டதலைவர் பரகத் பழவைஆகியோர் மற்றும் அண்ணா மெடிக்கள் G.மோகன் பாலாஜி ஓட்டல் பாலாஜி இவர்களின் முழுஒத்துழைப்புடன் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


 


S.சாகுல் அமீது நிருபர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...