சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் பவானியில் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கினார்...
ஈரோடு மாவட்டம் புண்ணிய ஸ்தலமான பவானியில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் .கே .சி .கருப்பண்ணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பவானி நகராட்சிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர். என் கிருஷ்ணராஜ். பூங்கோதை வரதராஜன். சேர்மேன் கே.கே .விசுவநாதன் மாவட்ட கவுன்சிலர் சன்னியாசி பட்டி செயலாளர் எஸ் எம் தனசேகர். வருத நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள். வாத்தியார் ( எ) குப்புசாமி கவுன்சிலர் கேசரிமங்கலம் 531( எ) கூட்டுறவு வங்கி தலைவர் .கே.கே .மந்திர் கவுண்டர் துணைத் தலைவர் வெங்கடாசலம். எம் .மகேந்திரன் ஈரோடு புறநகர் மாவட்டம் இளைஞர் அணி செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டார்.
கே .மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.
No comments:
Post a Comment