திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்...
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கழக பொதுசெயலாளர் *திரு TTV தினகரன் BE MLA* அவர்களின் அறிவுருத்தலின் படி ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் *திரு Sபரமசிவ ஐயப்பன் BE* மாநகர்மாவட்ட கழகசெயலாளர் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் *A.P. பால் கண்ணன்* கழகஅம்மா தொழிற்சங்க பேரவை பொருளாளர் *திரு நெல்லைAபரமசிவம்* ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் தாழைA.M.மீரான் மாநகர்மாவட்ட கழக பொருளாளர் ஜோதிராஜ் மாநகர்மாவட்ட துணைச்செயலாளர் திருமதி அரைஸ் மாநகர மாவட்ட இணைச் செயலாளர் திருமதி ஜோதி சுபாஷ் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆவின் அண்ணாசாமி மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் சாமுவேல் பிரிண்ஸ் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராஜசேகர் வைகுண்டராஜன் செல்லத்துரை பழனி முருகன் ரம்குமார் பாலமுருகன் பகுதி கழக செயலாளர்கள் SKA ஹைதர் அலி KPபேச்சிமுத்து பாண்டியன் ஸ்டார் ஐயப்பன் பேரூர்கழக செயலாளர்கள் செல்வகுமார் நாஞ்சல் கணேஷன் இசக்கித்துரை கோசா ஜிந்தா பீர் முகமது மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்
No comments:
Post a Comment