தென்காசி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு பெறாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 2000 நிவாரண உதவித்தொக விரைந்து வழங்க கோரி மனு...
நலவாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தம் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் ரூபாய் 2000 வழங்க அரசு அறிவித்து இரண்டு மாத காலமாகியும் எங்களுக்கு இன்னும் அந்த உதவித்தொகை கிடைக்கவில்லை கோரோணா தொற்று காரணமாக தொழில் நலிவடைந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளோம் தயவுசெய்து எங்களுக்கு நிவாரண உதவித்தொகை கிடைக்க தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் தென்காசி மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது மாவட்ட துணைத்தலைவர்: T.S. முருகன் காசி மேஜர்புரம் குற்றாலம் மாவட்ட தாலுகா தலைவர்:M. சேகர் சுந்தரேஸ்புரம் கடையநல்லூர் துணைத் தலைவர்: G. மூர்த்தி இடைகால்- ராமையா தலைவர் வேல்முருகன் செயலாளர் முத்து மாலை இசக்கி கோபால் முப்புடாதி.. சுரண்டை- P. அவ்வையார் பொருளாளர் அழகையா இணைச் செயலாளர் பண்பொழி-கணேசன் பொருளாளர் ஐயப்பன் செயலாளர் புளியரை: நாராயணன் தலைவர் தென்காசி- A. மாரியப்பன் சேர்ந்தமரம்: மகாலிங்கம் தலைவர் குமார் செயலாளர் பாரதி கண்ணன் மாவட்ட துணைச்செயலாளர் குற்றாலம் இசக்கி ராஜ் குற்றாலம் சுந்தரம் குற்றாலம் குத்தாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் செய்தியாளர்
A. கோவிந்தராஜ்
No comments:
Post a Comment