ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பொது சேவை மையம் துவக்கவிழா

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பொது சேவை மையம் துவக்கவிழா..!!



பெரியபுலியூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தங்கமணிராசு, மருத்துவர் உயர்திரு.நடராஜன், ஐயா.வி.பி.குணசேகரன், பெரியவர்கள் மற்றும் மக்கள் உரிமை இயக்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி நமது ஊராட்சி மக்களுக்கு அரசு சார்ந்த சேவைகளை வழங்க சேவாகவுண்டனூரில் பொதுசேவை மையத்தின் துவக்க விழாவில்பெரியபுலியூர் ஊராட்சி சேவாக்கவுண்டனூரில் இணைய பொது சேவை மையம் இனிதே நடைபெற்றது. மையத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய மதிப்பிற்குரிய ராசு அண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தங்கமணி அண்ணன், வழக்கறிஞர் திரு.விபி.ஜி.அருள் அண்ணன், மற்றும் மருத்துவர் திரு.நடராஜன் ஐயா அவர்களுக்கும், நமது அழைப்பினை ஏற்று வந்திருந்த ஒரிச்சேரி உறுப்பினர் திரு.ராம்சன் மற்றும் கே.என்.பாளையம் உறுப்பினர் திரு.தமிழரசன் மற்றும் நமது வார்டு உறுப்பினர்கள் மாரிமுத்து அண்ணா ரமேஷ் அண்ணா மற்றும் கோட்டாம்பாளையம்  துரைசாமி மற்றும் நமது மக்கள் உரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


கே.மணிகண்டன்


ஈரோடு மாவட்ட செய்தியாளர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...