பாவானி அருகே திமுகவினர் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பாவானி அருகே திமுகவினர் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் கேசரிமங்கலம் ஊராட்சியில் இன்று கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கினங்க ஈரோடு வடக்கு மாவட்ட  செயலாளர்  திரு  என். நல்லசிவம் ஆலோசனை படி அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர் கே. எஸ்.சரவணன் அவர்களின் அறிஉறுத்தலின் படி கேசரிமங்களம் ஊராட்சியில் கிருஷ்ணாபுரத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரனி துணை அமைப்பாளர் திருமதி எஸ் சாந்தி சீதாராமன் இல்லத்தில்  தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ் சாந்தி  சீதாராமன் குடும்பத்தினருடண் கலந்து கொண்டனர்.அவர்களுடன் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


கே .மணிகண்டன்


ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...