தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் சார்பாக 105 குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் ஆர்சனிக் ஆல்பம் 30 முக கவசம் வழங்கப்பட்டது...
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் மங்களம் கிராம தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் சார்பாக குரானா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கபசுரக் குடிநீர் ஆர்சனிக் ஆல்பம் 30 மற்றும் முகக் கவசங்கள் மங்கலம் கிராம பொதுமக்கள் சுமார் 150 குடும்பங்களுக்கு தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
ரஹமத்துல்லா
சதுரங்கப்பட்டிணம்.
No comments:
Post a Comment