சங்கமேஸ்வரர் ஆலயத்தில் அம்மாவாசைக்காக ஆலயத்திற்குள் கூட்டம் செல்லாமல் இருக்க பவானி காவல்துறையினர் பாதுகாப்பு...
ஈரோடு மாவட்டம் புண்ணிய ஸ்தலமானபவானி யில்கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு வருடம் வருடம் கூட்டம் நெரிசலாக காணப்படும். ஆனால் இந்த வருடம் சேலம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் கரூர் மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் கலந்து கொள்வார்கள் ஆனால் கொரோனா தொற்று காரணமாக கோவிலில் கலந்து கொள்ள முடியவில்லை, இதனால் இன்று கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது, அம்மாவாசை இன்று ஆலயத்திற்குள் கூட்டம் செல்லாமல் இருக்க பவானி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கே .மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.
No comments:
Post a Comment