பொது மக்கள் பாராட்டுக்களை அள்ளிக்குவிக்கும் மகாபலிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் லதா

பொது மக்கள் பாராட்டுக்களை அள்ளிக்குவிக்கும் மகாபலிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் லதா..


ஒரு வார காலமாக இருந்துவந்த மகாபலிபுரம் எம்ஜிஆர் காலனி நரிக்குறவர் மற்றும் இருளர் இன பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையை தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க சதுரங்கப்பட்டினம் உறுப்பினர்களின் மொபைல் வழி கோரிக்கையை உடனே நிறைவேற்றி இருளர் இன மற்றும் நரிக்குறவர் மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்த மகாபலிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி லதாவை தேசிய மக்களாட்சி சார்பிலும், தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கத்தினர் பாராட்டிவரும் அதே நிலையில் மகாபலிபுரம் நரிக்குறவர் மற்றும் மலைவாழ் மக்கள் தமது நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.


பொது முடக்க காலத்திலும் மொபைல் வழி கொடுக்கும் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய இதுபோன்ற அரசு அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.


 


கோபிநாத்  நிருபர் கல்பாக்கம்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...