80அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஆண்மயிலை மீட்ட பவானி தீயணைப்புத்துறை

80அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஆண்மயிலை மீட்ட பவானி தீயணைப்புத்துறை...


ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகேயுள்ள கொங்கம்பாளையம் தனியார் பள்ளி எதிரில் உள்ள புளியங்காடு தோட்டத்தில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான விவசாயம் கிணற்றில் ஆண்மயில் ஒன்று தவறி விழுந்து விட்டது இதுதொடர்பாக பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது நிலைய அலுவலர் காந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து 60 அடி ஆழத்தில் 20 அடி தண்ணீரில் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி மயிலை உயிருடன் மீட்டு விவசாயம் நிலப்பரப்பில் விட்டனர்.


அதே சமயத்தில் பாம்பு ஒன்றும் பிடிக்கப்பட்டது,



மற்றும் கவுந்தப்பாடி அருகே பொம்மன் பட்டில் குக்கிராமத்தில் இன்று எதிர்பாராமல் ஒரு பாம்பு 5 அடி நீளத்தில் அங்காடி மையத்தில் உள்ளே நுழைந்தவுடன் பொதுமக்கள் பார்த்தவுடன் பவானி தீயணைப்பு நிலையத்தில் தகவல் கொடுத்து உடன் விரைந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி புடித்து உயிருடன் வனத்துறை  அதிகாரியுடன் ஒப்படைத்தார் அந்த ஊர் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தீயணைப்பு வீரர்களை பாராட்டி வருகிறார்.


 


மணிகண்டன்,


நிருபர் ஈரோடு.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...